78 ஆம் சுதந்திர தின சிறப்பு சலுகை விலை - 3 தினங்கள் மட்டும்

கிரீவ்ஸ் 3 சக்கர வாகனங்கள்

ஜோனத்தான் ஆட்டோஸ் Jonathan Autos
மூன்று சக்கர வாகன எஞ்சின் தயாரிப்பில் கிரீவ்ஸ் நிறுவனம் முன்னனிணியில் உள்ளதை யாவரும் அறிந்ததே.

தற்பொழுது அதிக மைலேஜ் தரும் மேம்படுத்தப்பட்ட OBD2B இன்ஜினுனுடன், 12 இன்ச் வீல் டிஸ்க் கொண்ட ரேடியல் ட்யூப்லெஸ் டயருடன் கூடிய புதிய பொலிவில் பயணிகள் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

15-08-2025 அன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ஜோனத்தான் ஆட்டோஸ் ” மற்றும் “ கிரீவ்ஸ் / மூன்று சக்கர வாகனங்கள் ” நிறுவனத்தால் 3 நாட்கள் மட்டும் (14-08-2025,15-08-2025, 16-08-2025) ஆன்ரோடு சலுகை விலையாக கிரீவ்ஸ் சிட்டி EX ரூ.3,45,000/- மற்றும் கிரீவ்ஸ் சூப்பர் சிட்டி EX ரூ.3,50,000/- பயணிகள் வாகனம் வழங்கப்பட உள்ளது.

எனவே, இந்த சுதந்திர தின சலுகை விற்பனையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!

மக்களின் சேவையில், ஜோனத்தான் ஆட்டோஸ் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி
Greaves 3 Wheelers – அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்
Greaves 3 Wheelers

டீசல், CNG, பேட்டரி – பயணிகள் & சரக்கு வாகனங்கள்

கிரீவ்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்

Greaves 3 Wheelers poster – ஜோனத்தான் ஆட்டோஸ்
ஜோனத்தான் ஆட்டோஸ் Jonathan Autos
Greaves 3 Wheelers – அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்
Jonathan Autos is an authorized dealer of Greaves 3 Wheelers. In Tirunelveli, Thoothukudi, and Tenkasi districts, we sell Diesel, CNG, and Battery three-wheelers, as well as the best Load Auto vehicles. We proudly serve as the leading 3 Wheeler Vehicle Distributors for your business needs. Contact: P. Sanson Paulraj – 93634 92727.
திருநெல்வேலி
தூத்துக்குடி
தென்காசி
78 ஆம் சுதந்திர தின வாழ்த்துக்கள். கிரீவ்ஸ் 3 சக்கர வாகனங்கள். Greaves 3 Wheelers. டீசல், CNG, பேட்டரி போன்ற பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள். கிரீவ்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் – ஜோனத்தான் ஆட்டோஸ். கிளைகள்: திருநெல்வேலி (93630 29727, 93630 59727), தூத்துக்குடி (91 93637 39727), தென்காசி (91 93639 29727).